| தீவின் நுழைவுப் பகுதி |
மட்டக்களப்பு கடலேரியில் அமைந்துள்ள மாந்தீவு என்னும் தீவில் தொழுநோயாளர்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்று 1824 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகின்றது.
தற்போது அங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதால், அந்த மருத்துவமனையின் நிர்வாகம் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நோயாளிகளின் விடுதி ஒன்று |
இந்த நிலையில் மாந்தீவில் தற்போதைய நிலைமை, அங்கு எஞ்சியுள்ள நோயாளிகளின் மன உணர்வுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பெட்டகம் ஒன்றை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

No comments:
Post a Comment